Showing 1–12 of 22 results

Cost Accounting

320.00
Our publication is extremely happy to introduce the revised edition of Cost Accounting authored by Dr.G. Ramesh who got thirty

Indirect Taxes – GST and Customs Laws

200.00
The book INDIRECT TAXES & CUSTOMS LAWS is in the first year of GST regime. The book has pace with the changes due to tax reforms & captures the central themes of taxation & making it both contemporary & comprehensive. The book seeks to build understanding of the main concepts & provisions of indirect tax laws in india. The contents of all chapters have been strengthened with latest data along with the recent changes in taxation rules & regulations in india. The role & impact of taxes in the lives of indians makes basic tax education an imprerative for all indians.Hence, it is essentials to learn about the essence of the levy & collection of taxation in the country. On this background the current edition is brought out to ease the understanding of the students about indirect taxation in india.

கசாயம், கஞ்சி, சூப் வகைகள்

250.00
ஆசிரியர்: கோவை பாலா உணவே மருந்து என்ற கொள்கை அடிப்படையில் வெளியாகியுள்ள நுால். மூலிகைகளில் இருந்து கசாயம் தயாரிக்கும் செய்முறை, முதல் பகுதியில் சொல்லப்பட்டு உள்ளது. 127 வகை கசாயம் தயாரிப்பு முறைகள் விளக்கப்பட்டுள்ளன. எளிதில் செரிக்கும் கஞ்சி வகைகளின் செய்முறையும் ஒரு பகுதியில் இடம் பெற்றுள்ளது. 87 வகை கஞ்சிகளின் செய்முறை உள்ளது. ‘சூப்’ வகைகள் தயாரிப்பு தனி பிரிவாக கூறப்பட்டுள்ளது. இதில், 15 வகை சூப்கள் பற்றி விளக்கப்பட்டுள்ளன. நலமாக வாழ விரும்புவோர் வைத்திருக்க வேண்டிய நுால்.

கந்தரநுபூதி

200.00
முருகப்பெருமான் திருவருள் முழுவதும் பெற்ற நம் அருணகிரி நாதர் அருளிச்செய்த கந்தரநுபூதியை அறியாதார் அறியாதாரே. பாராயண நூல்களுள் முடிமணியாக விளங்குவது இது. வடிவில் சிறியதும் கருத்தில் பெரியதுமாக

கருப்பொருளும் பல்லுயிரியியமும்

250.00
ஆசிரியர்: முனைவர் வெள்ளியங்கிரி முனைவர் வெள்ளியங்கிரி அவர்களின் கருப்பொருளும் பல்லுயிரியியமும் நூல்

கீதாஞ்சலி – தமிழில்

160.00
கீதாஞ்சலி – தமிழில் கவிஞர் புவியரசு

குரங்கு கையில் ஐபோன்

80.00
கொங்கு வட்டார எழுத்துக்களால் பரவலான வாசிப்பிற்கு ஆட்பட்டவரும் தனது கதைகளின் தலைப்புகளினால் நம்மை கவர்ந்தெடுப்பவருமான திரு. வா.மு. கோமு அவர்கள் சிறார்களுக்கு என ஒரு கதைத் தொகுப்பினை வழங்கி இருக்கிறார்.

கையொப்பம்

150.00
கையொப்பம் – இருமுறை சாகித்ய அகாடமி விருதினை பெற்ற கவிஞர் புவியரசு அவர்களின் கவிதைத் தொகுப்பு

கொங்கு நாட்டு வரலாறு

225.00
C.M.Ramachanthiran chettiyar. Perur Aadheenam. கொங்கு நாட்டு வரலாறு – கோவை கிழார், பேரூர் ஆதீனம், தமிழ்க்கல்லூரி