செய்திகள் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் Posted by கவின் பப்ளிகேசன்ஸ் On January 15, 2023 0 comments பொங்கல் திருநாள் அனைவருக்கும் உடல்நலத்தையும், மகிழ்ச்சியையும் தரட்டும். கடினமாக உழைத்து வரும் நமது விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வில் வளத்தை கொண்டு வந்து சேர்க்கட்டும்