Showing all 9 results

கந்தரநுபூதி

200.00
முருகப்பெருமான் திருவருள் முழுவதும் பெற்ற நம் அருணகிரி நாதர் அருளிச்செய்த கந்தரநுபூதியை அறியாதார் அறியாதாரே. பாராயண நூல்களுள் முடிமணியாக விளங்குவது இது. வடிவில் சிறியதும் கருத்தில் பெரியதுமாக

சிவஞான சித்தியார் சுபக்கம் – செந்தமிழுரை

Original price was: ₹850.00.Current price is: ₹765.00.
ஆறாறு தத்துவமும் ஆணவமும் வல்வினையும் நீறாக முத்திநிலை நிற்போர்க்குப் – பேறாகப் பார்விரித்த நூலெல்லாம் பார்த்தறியின் சித்தியிலே ஓர்விருத்தப் பாதி போதும் ’ எனத் தருமையாதீன குருமுதல்வர்

திருவாசகம் – பெரிய எழுத்து & கெட்டியான அட்டை

180.00
பாராயணம் முற்றோதல் – பெரிய எழுத்துக்கள் முற்றோதல் செய்யும் அடியார்களுக்காக பெரிய எழுத்துகள் மற்றும் கெட்டியான அட்டை  

மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் – கா. சு. பிள்ளை உரையுடன்

250.00
திருவாசகம் என்பது சைவ சமயக் கடவுளான சிவபெருமான் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும். இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர். பன்னிரு சைவ சமயத் திருமுறைகளில் திருவாசகம் எட்டாம் திருமுறையாக உள்ளது. திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்பது மூதுரை. பக்திச் சுவையும், மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப் பாடல்கள், தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்றன. திருவாசகம் 51 பகுதிகளையும் 658 பாடல்களையும் கொண்டுள்ளது. நீத்தல் விண்ணப்பம் 50 பாடல்களைக் கொண்டுள்ளது. திருவெம்பாவையில் 20 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. திருவம்மானையும் 20 பாடல்களில் நடையிடுகிறது. திருப்பொற் சுண்ணம் முதல் திருவுந்தியார் வரை 6 பகுதிகளும் அவ்வாறே 20 பாடல்களால் நடையிடுகின்றன. எஞ்சிய பகுதிகள் பெரும்பாலும் 10 பாடல்கள் கொண்ட பதிகங்களாகவே அமைந்துள்ளன.