Showing the single result

கசாயம், கஞ்சி, சூப் வகைகள்

250.00
ஆசிரியர்: கோவை பாலா உணவே மருந்து என்ற கொள்கை அடிப்படையில் வெளியாகியுள்ள நுால். மூலிகைகளில் இருந்து கசாயம் தயாரிக்கும் செய்முறை, முதல் பகுதியில் சொல்லப்பட்டு உள்ளது. 127 வகை கசாயம் தயாரிப்பு முறைகள் விளக்கப்பட்டுள்ளன. எளிதில் செரிக்கும் கஞ்சி வகைகளின் செய்முறையும் ஒரு பகுதியில் இடம் பெற்றுள்ளது. 87 வகை கஞ்சிகளின் செய்முறை உள்ளது. ‘சூப்’ வகைகள் தயாரிப்பு தனி பிரிவாக கூறப்பட்டுள்ளது. இதில், 15 வகை சூப்கள் பற்றி விளக்கப்பட்டுள்ளன. நலமாக வாழ விரும்புவோர் வைத்திருக்க வேண்டிய நுால்.