Reviews (0)
Be the first to review “மெய்யியல் திறவு” Cancel reply
Shipping & Delivery
Related products
கசாயம், கஞ்சி, சூப் வகைகள்
₹250.00
ஆசிரியர்: கோவை பாலா
உணவே மருந்து என்ற கொள்கை அடிப்படையில் வெளியாகியுள்ள நுால். மூலிகைகளில் இருந்து கசாயம் தயாரிக்கும் செய்முறை, முதல் பகுதியில் சொல்லப்பட்டு உள்ளது. 127 வகை கசாயம் தயாரிப்பு முறைகள் விளக்கப்பட்டுள்ளன.
எளிதில் செரிக்கும் கஞ்சி வகைகளின் செய்முறையும் ஒரு பகுதியில் இடம் பெற்றுள்ளது. 87 வகை கஞ்சிகளின் செய்முறை உள்ளது. ‘சூப்’ வகைகள் தயாரிப்பு தனி பிரிவாக கூறப்பட்டுள்ளது. இதில், 15 வகை சூப்கள் பற்றி விளக்கப்பட்டுள்ளன. நலமாக வாழ விரும்புவோர் வைத்திருக்க வேண்டிய நுால்.
கந்தரநுபூதி
₹200.00
திருவாசகம் – பெரிய எழுத்து & கெட்டியான அட்டை
₹180.00
மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் – கா. சு. பிள்ளை உரையுடன்
₹250.00
திருவாசகம் என்பது சைவ சமயக் கடவுளான சிவபெருமான் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும். இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர்.
பன்னிரு சைவ சமயத் திருமுறைகளில் திருவாசகம் எட்டாம் திருமுறையாக உள்ளது. திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்பது மூதுரை. பக்திச் சுவையும், மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப் பாடல்கள், தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்றன.
திருவாசகம் 51 பகுதிகளையும் 658 பாடல்களையும் கொண்டுள்ளது. நீத்தல் விண்ணப்பம் 50 பாடல்களைக் கொண்டுள்ளது. திருவெம்பாவையில் 20 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. திருவம்மானையும் 20 பாடல்களில் நடையிடுகிறது. திருப்பொற் சுண்ணம் முதல் திருவுந்தியார் வரை 6 பகுதிகளும் அவ்வாறே 20 பாடல்களால் நடையிடுகின்றன. எஞ்சிய பகுதிகள் பெரும்பாலும் 10 பாடல்கள் கொண்ட பதிகங்களாகவே அமைந்துள்ளன.
ஜெய் ஹிந்த் செண்பகராமன்
₹50.00
மாவீரன் ஜெய்ஹிந்த் செண்பகராமன் அவர்களின் வீரவாழ்வு குறித்து இருமுறை சாகித்ய அகாடமி விருதுபெற்ற கவிஞர் புவியரசு அவர்கள் தனது 90 அகவையில் எழுதிய நூல். இந்த நூலில் இந்திய விடுதலைப் போராட்டத்தில் இருட்டடிப்பு செய்யப்பட்ட அந்த பெருமைக்குரிய தமிழனின் பெரும்பங்கு ஆதாரத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹிட்லரையும் நேதாஜியையும் சந்தித்தது குறித்துக்கூறுகிறது இந்நூல்.
Reviews
There are no reviews yet.