Showing 13–23 of 23 results

கொங்கு ரத்தினங்கள்

200.00
கொங்குநாட்டினை உலகறியச்செய்த சான்றோர்களில்  14 பெருமக்களின் வாழ்க்கை வரலாறு குறித்து கார்வேந்தன் ஐயா அவர்கள் பதிவுசெய்துள்ள நூல்.

சிவஞான சித்தியார் சுபக்கம் – செந்தமிழுரை

Original price was: ₹850.00.Current price is: ₹765.00.
ஆறாறு தத்துவமும் ஆணவமும் வல்வினையும் நீறாக முத்திநிலை நிற்போர்க்குப் – பேறாகப் பார்விரித்த நூலெல்லாம் பார்த்தறியின் சித்தியிலே ஓர்விருத்தப் பாதி போதும் ’ எனத் தருமையாதீன குருமுதல்வர்

திருவாசகம் – பெரிய எழுத்து & கெட்டியான அட்டை

180.00
பாராயணம் முற்றோதல் – பெரிய எழுத்துக்கள் முற்றோதல் செய்யும் அடியார்களுக்காக பெரிய எழுத்துகள் மற்றும் கெட்டியான அட்டை  

மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் – கா. சு. பிள்ளை உரையுடன்

250.00
திருவாசகம் என்பது சைவ சமயக் கடவுளான சிவபெருமான் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும். இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர். பன்னிரு சைவ சமயத் திருமுறைகளில் திருவாசகம் எட்டாம் திருமுறையாக உள்ளது. திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்பது மூதுரை. பக்திச் சுவையும், மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப் பாடல்கள், தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்றன. திருவாசகம் 51 பகுதிகளையும் 658 பாடல்களையும் கொண்டுள்ளது. நீத்தல் விண்ணப்பம் 50 பாடல்களைக் கொண்டுள்ளது. திருவெம்பாவையில் 20 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. திருவம்மானையும் 20 பாடல்களில் நடையிடுகிறது. திருப்பொற் சுண்ணம் முதல் திருவுந்தியார் வரை 6 பகுதிகளும் அவ்வாறே 20 பாடல்களால் நடையிடுகின்றன. எஞ்சிய பகுதிகள் பெரும்பாலும் 10 பாடல்கள் கொண்ட பதிகங்களாகவே அமைந்துள்ளன.

மாறனலங்காரம் 2ஆம் பதிப்பு

380.00
தமிழாசிரியர்கள், பெற்றோர்களின் ஆதரவினால் இந்நூல் இரண்டாம் பதிப்பு வெளிவருகிறது.

வினோபா பாவே – நிலமகளின் தந்தை

100.00
வினோபா பாவே (Vinoba Bhave, விநாயக் நரகரி பாவே, செப்டம்பர் 11, 1895 - நவம்பர் 15, 1982) ஒரு இந்திய அறப்போராளி, மனித உரிமைகள் ஆதரவாளர். இவர் மண் கொடை இயக்கத்துக்காக மிகவும் அறியப்படுகிறார். இவரே காந்தியின் ஆன்மீக வாரிசாக கருதப்படுபவர்.

ஜெய் ஹிந்த் செண்பகராமன்

50.00
மாவீரன் ஜெய்ஹிந்த் செண்பகராமன் அவர்களின் வீரவாழ்வு குறித்து இருமுறை சாகித்ய அகாடமி விருதுபெற்ற கவிஞர் புவியரசு அவர்கள் தனது 90 அகவையில்  எழுதிய நூல். இந்த நூலில் இந்திய விடுதலைப் போராட்டத்தில் இருட்டடிப்பு செய்யப்பட்ட அந்த பெருமைக்குரிய தமிழனின் பெரும்பங்கு ஆதாரத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹிட்லரையும் நேதாஜியையும் சந்தித்தது குறித்துக்கூறுகிறது இந்நூல்.